Monday, January 4, 2010

நான் பிறந்துட்டேன்


ஹாய் டியர் பிரண்ட்ஸ் நான் 26-12-2009 அன்று காலை 9.32 ற்கு பிறந்தேன்.
திருகோணமலை மருத்துவமனையில் தான் நான் பிறந்தது. என்ற அம்மா தான் பாவம் ரொம்ப கஸ்ரப்பட்டுட்டா. சொரி மம்மி.

ஓகே பிரண்ட்ஸ் நான் புதிதாக வந்திருப்பதால நிறை பேர் என்ன பார்க வந்து கொண்டே இருக்கீனம். அது நால எனக்கு ஓய்வில்லை.

இனி என்னுடைய படிப்படியான அனுபவங்களை நான் உங்களோட பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். நீங்களும் எனக்கு தேவையான அறிவுரைகள் அனுபவங்களை தாருங்கள்.


என்ர பெயரை சொல்ல மறந்திட்டேனே... சிபேஷ்... எப்படி இருக்கு அப்பாட செலக்சன்....

1 comment:

  1. Blogger ல் குடும்ப ஆட்சி நடக்கப்போகுது போல தெரியுது சேர்.. இப்பொழுது இலங்கேஸ்வரன்....அப்புறம் சிபேஷ்...அப்புறம்...............

    ReplyDelete